உடுமலைப்பேட்டை

உடுமலைப்பேட்டை

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மருத்துவ முகாம்-உடுமலை நகரம்

உடுமலை நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் 2.2.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி

26/1/2020 அன்று குடிமங்கலம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் உடுமலை MP அரங்கத்தில் நடைபெற்றது.

பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் /உடுமலை தொகுதி

26.1.2020 அன்று உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .

மாவீரர் நாள் நிகழ்வு :உடுமலை

மாவீரர்நாள் நிகழ்வு ( 27.11.2019) அன்று  உடுமலை கிழக்கு ஒன்றிய  தலைமையகமான (கல்லாபுரம்) தீரன் குடிலில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் அகவை நாள் புகழ் வணக்கம்-மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி

(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தியாக தீபம்  திலீபன் அகவை நாளை முன்னிட்டு மானுப்பட்டி கிராமத்தில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா :உடுமலை சட்டமன்றத் தொகுதி

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா உடுமலை சட்டமன்றத் தொகுதி சமத்தூரில் நடைபெற்றது!! 2.12.2019 அன்று 100 மரக்கன்றுகள்* பேரூராட்சி முழுவதும் நடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது!!

கொடியேற்றும் நிகழ்வு-உடுமலை சட்டமன்றத் தொகுதி

உடுமலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக *குமரன் நகர்* கிளை துவக்கமாக தமிழர் எழுச்சி நாள் புலிக்கொடி சின்னவீரம் பட்டி கிளைச் செயலாளர் சக்தி அவர்களால்  ஏற்றப்பட்டது !!

கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு

03-11-2019 அன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில செயலாளர் நேர்மைமிகு ஈசுவரன் ஐயா அவர்களால்  பயிற்சி வகுப்பு  நடத்தப் பட்டது. இந்நிகழ்வில் சட்டப்படி அரசு அலுவலகங்களில் சான்றிதழ் மற்றும் அரசு அலுவலகங்களில் நமக்கான...

தியாக தீபம் திலீபன் நினைவு கொடிகம்பம்-உடுமலை தொகுதி

29/ 9 /2019 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்தில்  லெப்டினன் கேணல் தியாகதீபம் திலீபன் அவரது நினைவு கொடிக்கம்பத்தில்  கொடி ஏற்றப்பட்டு சுடர் ஏற்றி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....

தியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-

29 /9 /2009 அன்று  உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறவுகள் வாகனப் பேரணியாகச் சென்று சின்னவீரம்பட்டி மற்றும் குடி மங்கலத்தில் *தியாக தீபம் திலீபன்* அவரது நினைவு கொடி ஏற்றப்பட்டது.