உடுமலை-மடத்துக்குளம் தொகுதி – தமிழ் நாடு நாள் தமிழகப்பருவிழா

(01-11-2021 திங்கள்) உடுமலை-மடத்துக்குளம் தொகுதிகளின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் தமிழ்நாடு நாள் தமிழகப் பெருவிழா நிகழ்வு நடைபெற்றது உடுமலை தலைமை அலுவலகத்தில் தமிழ்நாட்டுக் கொடி'யினை திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்...

உடுமலை-மடத்துக்குளம் தொகுதி – வீரவணக்க நிகழ்வு

ஞாயிறு 31-10-2021 காலை 9.30 மணிக்கு உடுமலை-மடத்துக்குளம், நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் பாட்டன்கள் "மருது பாண்டியர்"* அவர்களின் 220'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும் பெருந்தமிழர் ஐயா...

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமை அலுவலகம் திறப்பு விழா

(03-10-2021) காலை 9மணி அளவில் உடுமலை நகரம், தங்கம்மாள் ஓடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமையின் புதிய அலுவலகமான *நம்மாழ்வார் குடிலை* மாவட்ட செயலாளர் திரு....

உடுமலை-மடத்துக்குளம் – வீரவணக்க நிகழ்வு

18-10-2021 அன்று உடுமலை-மடத்துக்குளம் தொகுதித் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வனக்காவலன், எல்லை காத்த மாவீரன் "வீரப்பனார்"* அவர்களின் 17'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

உடுமலை- மடத்துக்குளம் தொகுதி- கலந்தாய்வு கூட்டம் நினைவேந்தல் நிகழ்வு

(11-09-2021) அன்று  உடுமலை மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இந்நிகழ்வில்  பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 100'வது நினைவு நாள் மற்றும் சமூகநீதிப் போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64'வது நினைவு நாளையும்...

பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற                பல்லடம் தொகுதி வேட்பாளர் சுப்ரமணியன், உடுமலை தொகுதி வேட்பாளர் பாபுராசேந்திரபிரசாத், மடத்துக்குளம் தொகுதி...

உடுமலைபேட்டை தொகுதி  வேட்பாளர்  மீதான வழக்கு   விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற உடுமலைபேட்டை  சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  வழக்கு  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

உடுமலை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

03/01/2021 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் – குருதிக்கொடை முகாம்

26-11-2020 வியாழக்கிழமை, மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகள் ஒன்றினைந்து, ஒப்பாரும் மிக்காருமில்லா தமிழ்த்தேசிய தலைவர் #மேதகு_வே_பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மற்றும் உடுமலை அரசு இரத்த வங்கியும்...

உடுமலை தொகுதி- கபாசுரக் குடிநீர் வழங்குதல் கிளை பொறுப்பாளர்கள் நியமித்தல்-

உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு பகுதியில் * கோமங்கலம் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியம் புக்குளம் ஊராட்சி பகுதியில் அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உடுமலை நகரத்தின் வார்டுகளில்...