மாவீரர் ஒண்டிவீரன் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி
தமிழ்தேசிய இனத்தின் மாவீரன், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன்* அவர்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றம் இனிப்பு வழங்கிய திருப்பூர் வடக்கு தொகுதி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த உத்தரவிட்ட நீதியரசர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மரக்கன்றுகள் நடும் விழா- திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி *சுற்றுச்சூழல் பாசறையின்* சார்பாக மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது..
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய அறப்போராட்டம் – திருப்பூர் வடக்கு
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக்கொள்கை எனும் நவீனக் குலக்கல்வித் திட்டத்திற்கெதிராக திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை 16.08.2020 அன்று காலை 11 மணி...
மரம் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஒன்றியம்.
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பொங்குபாளையம் பஞ்சாயத்தில் காளம்பாளையம் பகுதியில் 09.08.2020 அன்று, மயானம் அருகே 34 மர கன்றுகள் நடப்பட்டது....
கலந்தாய்வுக் கூட்டம்- திருப்பூர் வடக்கு
நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 07.08.2020 அன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது...
வீரப் பெரும் பாட்டன் தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வு – திருப்பூர் வடக்கு
வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி 03.08.2020 மாலை திருப்பூர் வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.நேரம்: 5 மணிக்குஇடம்: திருப்பூர் வடக்கு நாம் தமிழர்...
EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி போராட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு- திருப்பூர் வடக்கு
அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (27.07.2020) திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் வடக்கு
தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனை விமர்சித்த சமூக விரோதிகளின் செயலை கண்டித்து திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் *வீரத்தமிழர் முன்னணி* சார்பாக 23.07.2020 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் பெருமாநல்லூர்...









