தியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-

29 /9 /2009 அன்று  உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறவுகள் வாகனப் பேரணியாகச் சென்று சின்னவீரம்பட்டி மற்றும் குடி மங்கலத்தில் *தியாக தீபம் திலீபன்* அவரது நினைவு கொடி ஏற்றப்பட்டது.

தமிழ் நாடு நாள்-தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா-பல்லடம்

பல்லடம் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் அரசு விழாவை முன்னிட்டு பல்லடம் பேருந்து நிலையம், அண்ணா நகர் 1, அண்ணா நகர் 2, பனப்பாளையம், மகாலட்சுமி நகர் ஆகிய ஐந்து இடங்களில் நாம்...

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார்-சுடர் வணக்க நிகழ்வு

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின்  உருவப்படத்திற்க்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் சுடர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ்வணக்கம்-பல்லடம்

30.10.19, மாலை 6 மணியளவில், பல்லடம் சட்டமன்றத் தொகுதி, பல்லடம் நகரம், பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில்  பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துப்பட்டது.

மருது பாண்டியர் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 218ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி. 24-10-2019 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர் பாளையம் அலுவலகத்தில் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு...

தேர்தல் பரப்புரையில் பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.10.2019 அன்று  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பல்லடம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்களிடம் சிறப்பாக பரப்புரை செய்யப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம்‌-பல்லடம்

20-10-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது

பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்கம்-பல்லடம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவு நாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி

06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் ஒன்றிய பொறுப்பளர்கள்  தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் தொகுதி பொறுப்பளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது!!

இமானுவேல் சேகரனார்-புகழ் வணக்க நிகழ்வு

9/10/2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் கியூபா புரட்சியாளன் சே குவேரா நினைவு நாள் புகழ் வணக்கம் மற்றும் சமூக நீதிப் போராளி, பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அகவையை போற்றும் புகழ்...