திருப்பூர் மாவட்டம்

அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி மடத்துப்பாளையம் சாலை M.P.R நகரில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக  மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருப்பூர் வடக்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி அலுவலகத்தில் 15.01.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடந்த மாதம் கட்சி நிகழ்வுகளில் களப்பணி ஆற்றிய உறவுகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் 14.01.2021 அன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.    

பல்லடம் சட்டமன்றத் தொகுதி – மாதக்கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 10/01/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உடுமலை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

03/01/2021 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மடத்துக்குளம் தொகுதி  மடத்துக்குளம் ஒன்றியம் காரத்தொழுவு பகுதியில் 1.1.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

திருப்பூர் வடக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள கொங்கு பிரதான சாலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.1.2021 அன்று நாம் தமிழர் கட்சி சொந்தங்களை சந்தித்து தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குச்சாவடி...

மடத்துக்குளம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மடத்துக்குளம் ஒன்றியம் காரத்தொழுவு பகுதியில் மகளிர் பாசறை செயலாளர் சீதாலட்சுமி அவர்களின் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மடத்துக்குளம் பேரூராட்சி செயலாளர் மைதீன் பாட்சா மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய பொறுப்பாளர் சுதர்சன் அவர்களின்...

பல்லடம் தொகுதி – இரு சக்கர வாகன பேரணி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 27/12/2020 பல்லடம் ஒன்றியம் காரணம் பேட்டை முதல் கொசவம்பாளையம் வரை சுமார் 20 கிராமங்களுக்கு இரு சக்கர வாகனம் மூலம் குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் திட்டம்...

திருப்பூர் வடக்கு தொகுதி – மலர் வணக்க நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள தியாகி குமரன் காலனியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 30.12. 2020 அன்று  இயற்கை வேளாண்மை பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் மலர் வணக்க...