திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

16.09.2020 அன்று காலை 10 மணியளவில் காவிரி உரிமை காக்க தன்னுயிர் ஈந்த தம்பி விக்னேசு அவர்களின் 4-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் " நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

பனை விதை நடும் திருவிழா – திருப்பத்தூர் தொகுதி

பெரும்பாவலர் பாரதியார் (ம) பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக 13.09.2020 அன்று திருப்பத்தூர் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி  ஏரியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக1000 பனை விதைகள்...

கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

11.09.2020 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி தெற்கு ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் காலை 10 மணிக்கு,நாம் தமிழர் கட்சியின் புலி கொடியேற்றும் விழா நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல் பணி – திருப்பத்தூர் தொகுதி

06.09.2020  திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி-  திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி

06.09.2020) திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி-  கந்திலி தெற்கு ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர். 

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- திருப்பத்தூர் தொகுதி

06.09.2020 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியைசேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைந்து பனைவிதை நடும் நிகழ்வு  மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டி மக்களுக்கு சென்றடையும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாள் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாளில் அண்ணா நகர் தொகுதி (28.09.2020) மகளிர் பாசறை சார்பாக கபசூர குடிநீர் வழங்கப்பட்டது ஜெய் நகர் முதல் பிரதான சாலை, 105வது வட்டத்தில் வழங்கப்பட்டது.

கொள்கைவிளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பத்தூர் தொகுதி

05.09.2020) திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய  மாடப்பள்ளி ஊராட்சி மற்றும் கந்திலி கிழக்கு ஒன்றியம்  வெங்களாபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைத்து நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை எளிய மக்களுக்கும் சென்றடையும்...

கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி

30.08.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- கந்திலி கிழக்கு ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சி நாம் தமிழர் கட்சியின் முதல் கலந்தாய்வு மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் கூட்டம் நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்...

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய குரும்பேரி ஊராட்சிப் பகுதியை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைத்து நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை மக்களுக்கும் சென்றடையும் வகையில் சுவரொட்டி ஒட்டும்  பணியில் ஈடுபட்டனர்