வாணியம்பாடி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை
வாணியம்பாடி தொகுதி சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் நாட்டு மரக்கன்றுகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றன.
திருப்பத்தூர் தொகுதி -காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
02/10/20 அன்று மாலை 4 மணியளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் "நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும்...
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. அதன் ஊடாக பல ஊராட்சிகளில்
கொள்கை விளக்க துண்டறிக்கை இதில் மக்கள் பலர்...
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்
11/10/20 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி - கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது .
இக்கலந்தாய்வில் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் தொகுதியின் வளர்ச்சி...
திருப்பத்தூர் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதந்திர கலந்தாய்வு கூட்டம் 10.10.2020 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
ஆம்பூர் – அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் விழா. இந்தியாவின் முதல் குடிமகன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அணுசக்தி விஞ்ஞானி தமிழகத்தின் தங்க மகன் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி...
ஆம்பூர் தொகுதி – அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு
ஆம்பூர் தொகுதி சார்பாக அப்துல்கலாம் பிறந்தநாள் அன்று கட்சி கொடி ஏற்றமும், புகழ்வணக்கமும் அதனுடன் பள்ளி செல்லும் குழந்தகளுக்கு நோட்டு, பென்சில், ரப்பர், பேனா, மற்றும் இனிப்பு கூடவே பொதுமக்ககளுக்கு முகககவசமும் வழங்கப்பட்டது....
ஆம்பூர் – காமராஜருக்கு புகழ் வணக்கம்
02/10/2020.நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சி தாய் தமிழ் உறவுகளுகள் கல்வித் தந்தை கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு காலை புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆம்பூர் – பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டம்
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 17 10 2020 அன்று இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து போராட்டம்...
ஆம்பூர் – காமராஜர் வீரவணக்க நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றும் வணக்க நிகழ்வும் அதனைத் தொடர்ந்து ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் புலிக் கொடி ஏற்றும்...



