திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு

செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப்...

திருப்பத்தூர்  தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

திருப்பத்தூர்  சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 31.01.2021 அன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த  மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தப்பட்டது

வாணியம்பாடி தொகுதி – வேல் வழிபாடு நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி குரிசிலாபட்டு ஊராட்சி மயில்பாறை முருகன் கோவிலில் 28.01.2021  அன்று  வேல் வழிபாடு நடைபெற்றது

வாணியம்பாடி தொகுதி – தைப்பூச வேல் வழிபாடு

நாம் தமிழர் வாணியம்பாடி தொகுதியின் தைப்பூச நிகழ்வு

திருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா கொண்டாட்டம்

திருப்பத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்ணனி சார்பாக 27.01.2021 அன்று தைப்பூச திருமுருக விழாவை பசிலிக்குட்டை முருகன் கோயிலில் கொண்டாடப்பட்டது

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக 26.01.2021 அன்று எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது

ஆம்பூர் தொகுதி – நகர கலந்தாய்வு

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆம்பூர் சட்ட மன்றம் சார்பாக பொங்கல் விழா நடைபெறுகிறது நகரம் சார்பாக 2000 ரூபாய் நிதி கொடுக்கப்படுகிறது மற்றும் வருகின்ற...

திருப்பத்தூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு

30/12/20 அன்று மாலை 4 மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியன் சார்பாக அப்துல் ரவுப், கி.ஆ.பெ.விசுவநாதம், கக்கன், வேலுநாச்சியார் மற்றும் ஐயா தொ.பரமசிவன் ஆகியோருக்கு வீரவணக்கம் நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை...

திருப்பத்தூர் தொகுதி – நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

  30.12.2020 அன்று மாலை 4 மணியளவில் நமது பெரியதகப்பன் இயற்கை வேளாண் பேரரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் நம்மாழ்வார் நினைவாக மரக்கன்று வழங்கும் நிகழ்வு தொகுதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது....

திருப்பத்தூர் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா

14.01.2021 அன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை ,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியன் சார்பாக எல்ஐசி அலுவலகம் முன் திரு.கார்த்திக் ( தொகுதி பொறுப்பாளர் ) தலைமையில் தமிழர் திருநாளான பொங்கல்...