கொடியேற்றும் நிகழ்வு-தென்காசி தொகுதி

01-03-2020 ஞாயிறுக்கிழமை தென்காசி தொகுதி உட்பட்ட ரகுமானியப்புரத்தில்  கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம்-தென்காசி தொகுதி

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக 23.2.2020 அன்று                      திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் சிறப்பாக நடைப்பெற்றது…

கொடியேற்றும் நிகழ்வு -தென்காசி தொகுதி

05-02-2020 புதன் கிழமை #நாம்தமிழர்கட்சி புலிக்கொடி தென்காசி தொகுதிக்கு உட்பட்ட #திருமலாப்புரத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி – #தென்காசி_தொகுதி சார்பில்  18-12-2019 மாலை 5 மணியளவில் தென்காசி புதியபேருந்து நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் தென்காசி தொகுதி மற்றும்...

தலைவர் பிறந்த நாள் விழா-கொடியேற்றும் நிகழ்வு

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2019 செவ்வாய் கிழமை கொடி ஏற்றும்  நிகழ்வு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி. மேலநீலிதநல்லூர் ஒன்றியம்   வெங்கடாசலபுரம் கிளையில் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

தமிழின தலைவர் மேதகு,வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2019 செவ்வாய் கிழமை குருதி கொடை முகாம் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவ மனையில்  நடைபெற்றது.  

கலந்தாய்வுக் கூட்டம் : வாசுதேவநல்லூர் தொகுதி

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியங்குடி ஆயுஸ் மருத்துவமனை வளாகத்தில் வைத்து  21.11.2019 வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.

புதிய அலுவலக திறப்புவிழா-தென்காசி தொகுதி

தென்காசி தொகுதியில் 10.10.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது..

பனை விதைகள் நடும் திருவிழா- சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குருவிகுளம் ஒன்றியம் – ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் 1000 பனை விதைகள் நடப்பட்டது

பனை விதை நடும் திருவிழா-சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி

நாம்தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக  குருவிகுளம் ஒன்றியம் மேலசிவகாமியபுரம் ஊராட்சி 06/10/2019(ஞாயிறு) காலை 10 மணி 500க்கும் மேலாக பனை விதைகள் நடப்பட்டது.