கடையநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்.
செங்கோட்டை ஒன்றியம் காடுவெட்டி, கண்ணுப்புளி மெட்டு பகுதியில் (21/08/21) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .
இதில் ஒன்றியத் தலைவர் மீ.ஷபீக், ஒன்றிய இணை செயலாளர் காமராஜர், ஒன்றிய துணை தலைவர் ஜெயக்குமார்,...
கடையநல்லூர் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை கலந்தாய்வு.
நேற்று (02/09/2021) வியாழக்கிழமை அன்று கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை இணையவழி கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.
இதில் ; -
1) புதியதொரு தேசம் செய்வோம் மாத இதழ் வாங்கவும் .
2 )(...
கடையநல்லூர் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
(01/09/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக பாட்டன் பூலித்தேவன் அவர்களின் கோட்டை நெற்கட்டான் செவ்வல் சென்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து, வீர முழக்கமிட்டு மரியாதை செலுத்தப்பட்டது .
இதில் மாநில கொள்கை பரப்புச்...
கடையநல்லூர் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டு பிறந்த நாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிக்கு எதிரான வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுமுறையை ஒழிக்க சட்டரீதியாகப்...
கடையநல்லூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
(28/08/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன், மாவட்டத் தலைவர் கணேசன், தொகுதிச் செயலாளர் ஜாபர், செய்தித் தொடர்பாளர் கோமதி...
தென்காசி மேற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
(13/08/2021) தென்காசி மேற்கு மாவட்டம் தென்காசி, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி மின்சார அலுவலகம் முன்பு நடைபெற்றது
^ _கோரிக்கை மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை கணக்கிட வலியுறுத்தியும், மின்சார...
கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
(15/08/2021) கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
_இக்கூட்டத்தில் கடையநல்லூர், செங்கோட்டை ஒன்றியம் மற்றும் கடையநல்லூர் நகரம் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்_
தொகுதிச் செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாநில கொள்கை...
கடையநல்லூர் தொகுதி சார்பாக ஈழத் தமிழர் உறவுகளுக்கு அரிசி வழங்கப்பட்டது
(18/07/2021) கடையநல்லூர் பகுதிக்குட்பட்ட குமந்தாபுரத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் தென்காசி சட்டமன்றத் தொகுதி சுரண்டை பகுதியை சார்ந்த அன்பு சகோதரர் செல்வின் துரை அவர்களின் பங்களிப்பால் 140 ஈழத் தமிழர் உறவுகளுக்கு அரிசி...
கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கலந்தாய்வுக் கூட்டம் - கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி
(25/07/2021) நமது கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வைத்து , தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள்...
கடையநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
(27/07/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செங்கோட்டை ஒன்றியம் தெற்குமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை ஒன்றியத் தலைவர் சபீக், ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி, புளியரை கிளை செயலாளர் காளையப்பன்,...