தேனி மாவட்டம்

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் தமிழ் நாடு நாள் & கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் 01.11.2019 அன்று நாராயண தேவன் பட்டியில் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றினார்.

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம் -ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டி தொகுதி நாராயண தேவன் பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஐயா முத்துராமலிங்கம் அவர்கள் உருவ படத்திற்க்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது.

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்- ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி தொகுதி சார்பாக பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாளையொட்டி ஆண்டிபட்டியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் தொகுதி

பெரியகுளம் தொகுதி  கலந்தாய்வு கூட்டம் (30.10.2019)அன்று பெரியகுளத்தில் தொகுதி வழக்கறிஞர் பாசறை செயலாளர் சிவக்குமார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துளி திட்டம், தொகுதி கட்டமைப்பு, மற்றும் 2021 தேர்தல் சந்திப்பு மற்றும் கட்சி...

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி

பெரியகுளம் தொகுதி தேனி நகரம் சுக்குவாடன் பட்டியில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌ திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தபட்டது.

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி

பெரியகுளம் தொகுதி தேனி நகரம் *பொம்மையகவுண்டன்பட்டியில்* உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌ திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தபட்டது.

ஐயா முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்-பெரியகுளம்

பெரியகுளம் மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌ திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து *புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது

மாவீரன்  வீரப்பனுக்கு வீரவணக்க நிகழ்வு-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் காமய கவுண்டன் பட்டியில் மாவீரன் வீரப்பனுக்கு 15 ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதி காமம் கவுண்டன் பட்டியில் 20.10.2019 அன்று  வீரத்தமிழர் முண்ணனி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பென்னிகுக் மலர்வணக்கம்–ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதி காமயகவுண்டன் பட்டியில் பெரியாறு அணை உருவாக காரணமாயிருந்த கர்னல்_ஜான்_பென்னிகுக்  முதன் முதலில் அணை திறக்கபட்ட 1895 அக்டோபர் மாதம் நினைவாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.