தேனி மாவட்டம்

ஆண்டிபட்டி தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு  பத்திர அலுவலகம் முன்பு 17.01.2021 அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும்  கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் குபேந்திரன்  மற்றும் தர்மலிங்கம் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கம்பம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி மேலசிந்தலைச்சேரி கிளையில் 16.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றி பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பேன்னிகுயிக் சிலைக்கு – மாலை அணிவித்து மரியாதை

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பேன்னிகுயிக் சிலைக்கு அவர் பிறந்த நாளான 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை...

கம்பம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 03.01.2020 அன்று நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டிசம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் 2021 பரப்புரை செயல்திட்டம் பற்றி விவாதிக்க பட்டது.  

பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) அன்று நடைபெற்றது

போடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

போடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 2.1.2021 அன்று நடைபெற்றது இதில் கட்சி உறவுகள் அனைவருக்கும், கட்சியின் தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு கூடலூர் பேருந்து நிலையம் கீழ்ப்புறம் போயர் மகாஜன கட்டிடத்தில் 02.01.2021 அன்று நடைபெற்றது

கம்பம் தொகுதி – மணல் லாரி சிறைபிடிப்பு

கம்பம் தொகுதி கோம்பை பேரூரில்  26.12.2020 அன்று (விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று) முறைகேடாக விளைநிலங்களில் மணல் அள்ளிய வாகனங்களை  நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி -நாம் தமிழர் கட்சி சார்பாக கடமலை-மயிலை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 27.12.2020 அன்று நடைபெற்றது.