தேனி மாவட்டம்

போடி தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

போடி தொகுதி சில்லமரத்துபட்டி கிளையில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டப்பட்டது. புதியதாக தேசம் செய்வோம் இதழ் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு லோகதுரை போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண் : 7092272141  

போடி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

போடி தொகுதி அலுவலகத்தில் மாவீரர் நாள் 27.12.2021 அன்று சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. செய்தி வெளியீடு லோகதுரை போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண் : 7092272141,9080672286  

ஆண்டிபட்டி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி கடமலை - மயிலை ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 03.12.2021 மாலை கரட்டுப்பட்டி எரி எண்ணெய்கள் விற்பனை நிலையம் அருகில் நடைபெற்றது. செய்தி வெளியீடு: தி.பாலமுருகன் ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண் :...

கம்பம் தொகுதி வீரத்தியாகி விஸ்வநாததாஸ் புகழ்வணக்க நிகழ்வு

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-சின்னமனூர் நகரம் சார்பில் வீரத்தியாகி. விஸ்வநாதன்தாஸ் 81 வது நினைவு நாள் 01/01/2022. அன்று மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டதாய்த்...

கம்பம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமனூர் நகரத்தில் வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் 8ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு 30/12/2021 இன்று காலை மாலை அணிவித்து...

ஆண்டிபட்டி தொகுதி முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்த கோரி ஆர்பாட்டம்

கூடலூரில் 04.12.2021 அன்று முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும்,சேவ் கேரளா பிரிகெட் எனும் அமைப்பை தடை செய்ய கோரியும் 7 தமிழர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு...

பெரியகுளம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு 65 ம் ஆண்டு நினைவு நாளான இன்று 06.12.2021 மாலை மாலையணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி உறவுகள் பொறுப்பாளர்கள்...

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி *நவம்பர் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த மாத கலந்தாய்வு *12.12.2021ஞாயிற்றுக்கிழமை அன்று  பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில்,பாண்டியன் சர்வீஸ் ஸ்டேசனில்...

பெரியகுளம் தொகுதி கோட்டாச்சியரிடம் கோரிக்கை மனு

தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 14.09.2021 அன்று தேவதானப்பட்டி மேட்டுவளைவு பகுதியில் அடிப்படை வசதி வேண்டி மனு வழங்கப்பட்டது. அப்பகுதியில் வாழும் 69 குடும்பங்கள் வாழும் பகுதி பேரூராட்சி நிர்வாகத்தால்...

கம்பம் தொகுதி மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் 26-11-2021  தலைவர். மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் நிகழ்வு கொடி ஏற்றம், இனிப்பு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்...