உதகமண்டலம்

உதகமண்டலம்

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்-உதகை

உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை ஒருங்கிணைப்பில் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறவுகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை...

நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்து எம்.எல்.ஏ....

சோனியா, ராகுல்காந்தி,காங்கிரஸ் எம்.எல்.ஏ. போர்வையில் இருக்கும் குண்டர்களை  ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி ஆகியோரின் உருவ பொம்மைகளை நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தீயிட்டு எரித்தனர். ------------------------------------------------------------------------------------------------------------- உருவபொம்மைகள் எரிப்பு கன்னியாகுமரியில் நாம்தமி ழர் கட்சியின்...

கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.

கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் தலைமை அ. விஜயகுமார் பந்தலூர் ஒன்றிய இணை செயலாளார் மற்றும் வி. துரைராஜ் சேரம்பாடி பகுதி ஒருங்கிணைப்பாளார். வரவேற்ப்புரை...

முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது

பந்தலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மத்திய...

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இதயம்கனிந்த நன்றி… நன்றி….

ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்ததர்க்கு நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின்...

சாலை சீரமைப்பு பணி – நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி திடீர் சாலை மறியல்.

பந்தலூர்:- நிறுத்தப்பட்ட பூதாலக்குன்னு இணைப்பு சாலை பணியை உரிய இடத்தில் மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பந்தலூர் அருகே உப்பட்டியிலிருந்து பூதாலக்குன்னு நெல்லியாளம் அரசுத் தேயிலைக் கோட்டம், கொளப்பள்ளி...

நாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டத்தில் 07.01.2014 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.  07.01.2014 அன்று ஏ.டி.சி திடலில் நடைப்பெற்றது. தலைமை :- பேரா. பா. ஆனந்த், முன்னிலை தமிழ்பிரியன், உதயன், பேரா.ஏட்வின், சிறப்பு...

உதகை மாவட்ட நாம் தமிழர் கட்சி பிதார்காடு பந்தலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்.

நாம் தமிழர் கட்சி பிதார்காடு பந்தலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 22.12.2013 ”ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் மு.கிளிக்குமார், மதன், சு.தமிழரசன், த.பாக்கியராசு, ஆர்.மணிகண்டன், முத்துசாமி, கிருட்டிணன், மணிவண்ணன், இராமகிருட்டிணன், பேரா.பா.ஆனந்த், பொன்.மோகன்தாசு, பாலசுப்ரமணியம், ...