பாபநாசம் தொகுதி – பேரிடர் நிவாரணம்
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பாபநாசம் கிழக்கு ஒன்றியம், உமையாள்புரம் ஊராட்சியில் புரவி புயல் காரணமாக ஏற்பட்ட மழையில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 200 உறவுகளுக்கு *மதிய உணவு வழங்கப்பட்டது. தொகுதி, ஒன்றிய, நகர ,...
ஒரத்தநாடு தொகுதி – வேட்பாளர் அறிமுக சுற்றுப்பயணம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மு.கந்தசாமி அவர்கள் மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள, கட்சி உறவுகளுடன் 6.12.2020 அன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
கும்பகோணம் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 வது நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட,...
அம்மாபேட்டை ஒன்றியம் – அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
பாபநாசம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பாக இன்று அம்மாபேட்டையில் உள்ள சட்டமாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி அம்மாபேட்டை ஒன்றியத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாபநாசம் தொகுதி – வெள்ள நிவாரணம் உதவி
பாபநாசம் சட்ட மன்ற தொகுதி அம்மாபேட்டை மேற்கு ஒன்றியம், தேவராயன் பேட்டை கிராமத்தில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அரிசி/ மளிகை/ காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டது.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம் கொடி ஏற்றும் விழா
08-11-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா ஏற்றப்பட்டது.
ஒரத்தநாடு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
கிராமங்களும் கிராமம் ஒரத்தநாடு தொகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஒரத்தநாடு தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது அகவை நாளையொட்டி ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தஞ்சை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது.
ஒரத்தநாடு தொகுதி – மாவீரர்நாள் வீரவணக்க நினைவேந்தல்
மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்,
பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருவையாறு தொகுதி – தலைவர் பிறந்தநாள் நாள் விழா
தமிழின தலைவர். மேதகு. வே. பிரபாகரன் முன்னிட்டு திருவையாறு சட்டமன்ற தொகுதி சார்பாக திரு. ரூபக் எல்வின் குருதிக்கொடை பாசறை தொகுதி செயலாளர் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனையில் இன்று...