பாபநாசம் தொகுதியில் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள்
தஞ்சை வடக்கு மண்டலம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி பசுபதிகோவில் ஆதித்யா மகாலில் குருதிக்கொடை முகாமும்,மாவீரர்கள் வீர வணக்க நிகழ்வுகளும் நடைப்பெற்றது.
தஞ்சை மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் குடந்தையில் நடந்தது.
தஞ்சை மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் கும்பகோணத்தில் 09-02-15 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிசெந்தில், திருவாரூர் மண்டலச் செயலாளர் தென்றல் சந்திரசேகர், மாவட்டச்செயலாளர் வினோபா,...
தஞ்சை கிழக்கு மாவட்டம், குடந்தையில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது
23-11-2014 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஆர்.கே.ஜி திருமண மண்டபத்தில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவும் ,2014 வருடத்திய மாவீரர் தினமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு தஞ்சை கிழக்கு...
தலைவர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியினர் குருதிக்கொடை!
24-11-2013 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் ஆர்.கெ.ஜி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் 59 ஆம் ஆண்டு பிறந்த காளினை முன்னிட்டு நாம் தமிழர்...
”காமென்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது”கும்பகோணம் மேலக்காவிரியில் பிரச்சாரக் கூட்டம்
காமென்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் மேலக்காவிரியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத்துணைச்செயலாளர் கோ.வடிவேல் தலைமை தாங்கினார். நகரத்துணைத்தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை...



