மரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
மரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருவேலங்குடி அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சார்பாக செல்லியம்பட்டியில் கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வுகொள்கை விளக்க போதுக்கூட்டம்| திருப்பத்தூர் தொகுதி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் விராமதியில் கொடியேற்றும் விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி
சிவகங்கை வடக்கு மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியத்தில் 21'வது கொடியேற்றம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-நாம் தமிழர் கட்சி-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,கல்லல் ஒன்றியத்தில் (03/11/2018)சனிக்கிழமை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
9 இடங்களில் கொடியேற்றம் மற்றும் கிளைகள் துவக்கவிழா-திருப்பத்தூர் சட்டமன்றதொகுதி
திருப்பத்தூர் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட 9 இடங்களில் 20/10/2018 சனிக்கிழமை அன்று கொடியேற்றம் மற்றும் கிளைகள் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.
1.மணக்குடி
2.மணக்குடி காலணி
3.காளாப்பூர்
4.பூலாம்பட்டி
5.சேவினிப்பட்டி
6.கள்ளங்குத்து
7.காவேரிபட்டி
8.அயினிபட்டி
9.குருவாடிப்பட்டி
குருவாடிபட்டி கிளையில் அன்று மாலை கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி
20/10/2018 சனிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மணக்குடி கிளையில் கொடியேற்றம் நடைபெற்றது.
பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
சனிக்கிழமை (21/10/2018) திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,சிங்கம்புணரி ஒன்றியம்,முறையூர் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள திறமங்கண்மாயில் 2400 பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சுற்றுச் சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்திரு.சோனையன் அவர்கள் விதைகளை சேகரித்து,நிகழ்வை...
கொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி
14/10/2018 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பூலாங்குறிச்சி கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது