திருப்பத்தூர்

Thiruppattur திருப்பத்தூர்

கபசுர குடிநீர் வழங்குதல் கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கபசுரகுடிநீர் (19/07/2020) வழங்கப்பட்டது..இதில் ஒன்றிய,பாசறை,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் புதுக் கொடியேற்றமும்,புதிய உறவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது

காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு- சிவகங்கை- காரைக்குடி- திருப்பத்தூர்

கர்மவீரர் காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு (15/07/2020) அன்று சிவகங்கை மண்டல செயலாளர் லெ,மாறன் தலைமையில் #காரைக்குடி & திருப்பத்தூர் தொகுதி சார்பாக புகழ் வணக்க நிகழ்வுகள் 1.சிங்கம்புணரி ஒன்றியம்2.திருப்பத்தூர்...

பறம்புமலையை பாதுகாக்க வட்டாட்சியரிடம் மனு – திருப்பத்தூர்

நாம்தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சிங்கம்புணரி அருகே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பறம்பு மலை என்ற பிரான்மலையை தனியார் நிறுவனம் அவற்றை *கல், மலைமணல்* குவாரிகள் அமைத்து அவற்றை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-சிவகங்கை- திருப்பத்தூர் தொகுதி

*05.06.2020 வெள்ளிகிழமை*சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,சிங்கம்புணரி ஒன்றியம்,எறுமைபட்டி ஊராட்சி,*ஊதம்பட்டி* கிராமத்தில், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி

30.05.2020 சனிக்கிழமை*சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,கல்லல் ஒன்றியம்,*காலாங்கரைப்பட்டி* கிராமத்தில், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை-திருப்பத்தூர் தொகுதி

27.05.2020 புதன்கிழமை*சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,திருப்பத்தூர் ஒன்றியம்,*ரணசிங்கபுரம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி

03.05.2020 ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் *காரையூரில் அமைந்து உள்ள ஈழத்தமிழர்கள்* முகாமில்  வசிக்கும் *250 குடும்பங்களுக்கு *அரிசி* மற்றும் *காய்கறிகள்* ஐயா *கரு. சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *சுந்தராஜ்*...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள்கள் வழங்குதல்/திருப்பத்தூர்

நாம் தமிழர் கட்சி , சிவகங்கை மண்டலம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, கல்லல் ஒன்றியம், சார்பாக 12/4/2020 தளக்காவூர் மானகிரி கிளை தாணி ஓட்டுநர் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் காய்கறிகளும்...

உள்ளாட்சி தேர்தல் குறித்த வேட்பாளர்கள் கலந்தாய்வு :சிவகங்கை

நாம்  தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற  தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு, ஊராட்சி அமைப்புகளின் அதிகாரம் பற்றியும்,...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மாவட்ட  மருத்துவர் பாசறை சார்பாக காரைக்குடி  தொகுதி முழுவதும் கரு.சாயல்ராம் தலைமையில் காரைக்குடி தொகுதி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில்  அந்த அந்த ஒன்றிய நகரம்...