சிவகங்கை மாவட்டம்

திருப்பத்தூர் தொகுதி – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் சார்பாக 400 மரக்கன்று 26/11/2020 அன்று வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை வழங்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சார்பாக தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்ததினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பத்தூர் தொகுதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் மற்றும் தகவல்தொழில்நுட்பப் பாசறை சார்பாக 20/12/2020 பிற்பகல் 2.00 அளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்துக் சிவகங்கை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி மற்றும் உழவர் பாசறை சார்பாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்து சிங்கம் புணரியில் 18/12/2020 அன்று மாலை 4.00 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை...

காரைக்குடி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சாயல்ராம் அவர்கள் தலைமையில் 21.11.2020 அன்று நாஞ்சிவயல்|கங்கணி/ சிறுவாச்சி/ தத்தனி/ போர்குடி/ வலையன்வயல்/ நானாக்குடி/ மணக்குடி/ சகாயபுரம்/ ஆகிய பகுதிகளில்...

காரைக்குடி தொகுதி -மரக்கன்று நிகழ்வு கொடி ஏற்றிய நிகழ்வு

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றிய நிகழ்வுகள் அனுமந்தக்குடி பகுதியில் நடைபெற்றது.

காரைக்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கங்கணி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா மரக்கன்று வழங்கும் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

காரைக்குடி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

6-12-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்டம் மேதை அவர்களின் 64-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை...

காரைக்குடி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  05-12-2020 அன்று தேவகோட்டை, தியாகிகள் பூங்கா முன்பாக மத்தியஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கும் புதிய வேளாண் சட்டமசோதா 2020ஐ ரத்துசெய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் திரண்டு தொடர்ந்து போராடிவரும் உணவளிக்கும்...

சிவகங்கை – மத்திய அரசை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசை எதிர்த்தும், விவசாயிகளின் போரட்டத்தை ஆதரித்தும் சிவகங்கை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது