சிவகங்கை மாவட்டம்

திருப்பத்தூர் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 4/10/2020 அன்று சிங்கம்புணரி ஒன்றியம் அ.காளாப்பூர் நீர்நிலை கண்மாய் பகுதி கரையில் 2450 பனை விதை நடப்பட்டது

காரைக்குடி – ஈகைப் போராளி *திலீபன்* நினைவேந்தல் கூட்டம்

  26-09-2020 அன்று சனிக்கிழமை *காரைக்குடி தெற்கு நகரம்* சார்பாக *தியாக சுடர்* ஈகைப் போராளி *திலீபன்* அவர்களின் *33ம் ஆண்டு* நினைவு நாளை முன்னிட்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.  

கலந்தாய்வு கூட்டம்

11/10/20 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி - கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது . இக்கலந்தாய்வில் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் தொகுதியின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது....

திருப்பத்தூர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

திருப்பத்தூர் தொகுதி மாதந்திர கலந்தாய்வு 10.10.2020 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக்கலந்தாய்வில் செப்டம்பர் மாத நிகழ்வுகள் (ம) வரவு செலவுகள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் அக்டோபர் மாத நிகழ்வுகள்...

திருப்பத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழாவில் திருப்பத்தூர் தொகுதி சார்பாக பல ஊராட்சிகளில் நம் உறவுகள் மக்களிடம் நேரடியாகச் சென்று கட்சியின் கொள்கை விளக்க...

காரைக்குடி தொகுதி -பனைவிதைகள் நடும் திருவிழா

04-10-2020 ஞாயிற்றுக்கிழமை,* நாம் தமிழர் கட்சியின் *சுற்றுச்சூழல் பாசறை* முன்னெடுக்கும் சிவகங்கை மாவட்டம்* காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி ஒன்றியம்* நாம் தமிழர் உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் திருவிழா நடைபெற்றது.

காரைக்குடி தொகுதி -கொடியேற்றும் விழா

சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி (03.10.2020) காரைக்குடி சட்டமன்ற தொகுதி *புதுவயல் பேருராட்சி பகுதியில் வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றும் விழா...

காரைக்குடி தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி  10-10-2020 சனிக்கிழமை அன்று     தேவகோட்டை தெற்கு ஒன்றியத்தில்  புலிக்கொடியேற்றப்பட்டது.  

காரைக்குடி தொகுதி – கொடியேற்றிய நிகழ்வு

நேற்று 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை, மூன்று இடங்களில்  புலிக்கொடி ஏற்றி, அரியக்குடி கண்மாயின் கரையோரங்களில் பனைவிதைகள் நடவு செய்த நிகழ்வு நடைப்பெற்றது.  

சாக்கோட்டை – தெற்கு ஒன்றிய கலந்தாய்வு

04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 10:00 மணியளவில் சாக்கோட்டை தெற்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.