சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, சங்ககிரி நடுவண் ஒன்றியத்தில் உள்ள சன்னியாசிப்பட்டி அக்ரகாரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வினை கதிர்வேல் அவர்கள் முன்னெடுத்தார்.
சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்
சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சியில் உள்ள ஆலாங்காட்டானூர் பகுதியில், மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சின்னக்கலைவாணர் விவேக் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி மற்றும் அவர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கிப்பட்டது,...
சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, அரசிராமணி பேரூராட்சி பகுதியில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அரசிராமணி பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இந்நிகழ்வினை முன்னெடுத்தனர்.
சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சியில் மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலுருமான சின்னக்கலைவாணர் விவேக் அவர்களுக்கு நினைவஞ்சலி, செலுத்தி மற்றும் அவர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தேவூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் அவர்கள் இனிகழ்வினை...
சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சி, அம்மாபாளையம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வினை தேவூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் முன்னெடுத்தார்.
சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த கு.மணிகண்டன், மா.சிவானந்தன் மற்றும் உறவுகள் சேர்ந்து கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.
சங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
தொடர்ந்து இரண்டாவது நாளாக சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த கு.மணிகண்டன், ராஜா, விவேக், மா.சிவானந்தன் மற்றும் உறவுகள் சேர்ந்து கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர...
சங்ககிரி தொகுதி அடிப்படை வசதி கோரி மனு அளித்தல்
சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சியைச் சார்ந்த நமது உறவுகள், கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் பராமரிப்பு மற்றும் புதிதாக அமைக்க உள்ளிட்ட அடிப்படை வசதிகள்* கோரி...
சேலம் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சேலம் மாவட்டத்துக்குட்ப்பட்ட
சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் #மாரியம்மா ...
சங்ககிரி தொகுதி – கொடியேற்ற விழா
சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை பேரூராட்சியிலுள்ள கே.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற விழா நடைபெற்றது.