வீர தமிழச்சி செங்கொடிக்கு.8ம்ஆண்டு வீரவணக்க நிகழ்வு
வீர தமிழச்சி செங்கொடிக்கு.8ம்ஆண்டு வீரவணக்கநிகழ்வு சேலம் தெற்கு
தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 24/8/2019 அன்று நடத்தபட்டது.
தீரன்சின்னமலை நினைவு நாள்-சேலம் தெற்கு தொகுதி
ஆகத்து 3 தீரன்சின்னமலை அவர்களின் 214வது சேலம் தெற்கு தொகுதியின் சார்பில் வீரவணக்க நிகழ்வு நடத்தபட்டது.
அப்துல்கலாம் நினைவு நாள்-சேலம்தெற்கு தொகுதி
27/7/2019 ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு
சேலம்தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது
மாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி
15.07.2019 அன்று சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் , நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் தெற்கு தொகுதி - கொண்டலம்பட்டி மண்டலம் மற்றும் வீரபாண்டி தொகுதி சார்பாக , ஊரக பகுதிகளில்...



