சங்கராபுரம் – பனை விதை திருவிழா

சங்கராபுரம் தொகுதி சின்னசேலம் நகரம் மற்றும் சின்னசேலம் வடக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சின்னசேலத்தில் பனைத்திருவிழா நடைப்பெற்றது.

சுற்றறிக்கை: சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு

க.எண்: 202010377 நாள்: 09.10.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

சங்ககிரி தொகுதி – பனை விதை திருவிழா

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் பனைத் திருவிழா – 2020 சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் இது வரை 2000...

சங்ககிரி தொகுதி – கொடிகம்பம் நடும் விழா மற்றும் கிளை திறப்பு

நாம் தமிழர் கட்சி, சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சங்ககிரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கோட்டவரதம்பட்டி ஊராட்சி வளையச்செட்டிபாளையம் கிராமத்தில், ஐயா...

சங்ககிரி தொகுதி- கொடியேற்றும் விழா

சங்ககிரி தொகுதி தாரமங்கலம் பேரூராட்சியில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலும் நினைவு கொடி கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது.

சேலம் வடக்கு – மக்கள் குறை தீர்ப்புப் பணி

இன்று சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. அழகாபுரம் தங்கதுரை அவர்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்து மற்றும் அவ்விடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து இப்பிரச்சனையை கட்சி சார்பில் சட்டரீதியான போராட்டம்...

சேலம் வடக்கு – மரக்கன்று நடுதல் மற்றும் வழங்கல்

வரும் ஞாயிறன்று சேலம் மாநகர மாவட்டம் வடக்கு தொகுதி சார்பில் நடத்தவிறுக்கும் மரக்கன்று நடும் விழா நடைபெற இருக்கிறது. உறவுகள் அனைவரும் வருக. இடம் : Judge மாரியம்மன் கோயில். நாள் : நாளை...

சேலம் வடக்கு தொகுதி – பொது கழிவறை மற்றும் சாக்கடை சீரமைத்து தர வேண்டி கோரிக்கை

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதிக்குட்பட்ட 7 வது கோட்டம் கொல்லபட்டி காந்திநகர் புதிய காலணி மற்றும் பளைய காலணி ஆகிய பகுதியில் மக்களின் நீன்டநாளாக கழிவறை வசதி மற்றும் சாக்கடை தூர்வாராமல் இருப்பதை...

தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

கடந்த (27-09-2020) அன்று தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி உறவுகள் முன்னெடுப்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

செங்கொடி நினைவேந்தல் மற்றும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்த பதாகை ஏந்தும் போராட்டம்- மேட்டூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக #வீரத்தமிழச்சி_செங்கொடி_நினைவேந்தல் மற்றும் #ஏழு_தமிழர்_விடுதலையை வலியுறுத்தி இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் காலை 08.00 மணியளவில் மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் அலுவலகத்தில் நடைபெற்றது.