சேலம் மாவட்டம் (கிழக்கு) -கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வு
11.10.2020. ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் (கிழக்கு) பகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி கிராமத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வும் நடைபெற்றது
உழவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன், சேலம் கிழக்கு மாவட்ட...
சங்ககிரி – எல்லைகாத்த மாவீரன் ஐயா வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு
சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாக்கவண்டனூரில் (சங்ககிரி ஒன்றியம்) வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நட்டு, ஐயா வீரப்பானார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு செலுத்திய பின் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன்...
ஆத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
(18.10.2020) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் ஆத்தூர் நகர பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆத்தூர் நகர உறுப்பினர்கள்...
(சேலம்) ஆத்தூர் தொகுதி- வனக்காவலன் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
நமது வீரமிகு பெரும்பாட்டன் வீரப்பனாரின் 16-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (18.10.2020) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்துநிலை...
ஆத்தூர் (சேலம்) – உறுப்பினர் சேர்க்கைதிருவிழா
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி,நாம் தமிழர் கட்சியின் தொழிநுட்பபாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கைத்திருவிழா 03/10/2020 சனிக்கிழமை அன்று பெத்தநாயக்கன்பாளையம், கொப்புகொண்ட பெருமாள் கோவில் அடிவாரத்திலும், 04/10/2020 அன்று ஆத்தூர் பேருந்து...
ஆத்தூர் (சேலம்) – கொடியேற்றம் மற்றும் பனைத்திருவிழா
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பழனியாபுரி கிளைச் செயலாளர் திரு. சசிகுமார் அவர்கள் முன்னெடுக்கும் கிளைக்கொடியேற்றம் மற்றும் பனைத்திருவிழா 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பழனியாபுரியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்தூர்(சேலம்) சட்டமன்ற...
ஆத்தூர் (சேலம்) – கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவுநாள்
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பெத்தநாயக்கன்பாளையம் கொடிமரம் அருகில் 02/10/2020-வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி ஐயாவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
சேலம் வடக்கு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அம்மாபேட்டை பகுதி மற்றும் பொன்னம்மாபேட்டை பகுதி உட்பட்ட 9, 10, 11, 34, 35, மற்றும் 36 ஆகிய பகுதிகளுக்கு உண்டான பொறுப்பாளர் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உண்டான கட்டமைப்பு நமது...
ஆத்தூர் (சேலம்) – கமலமூர்த்தி மௌனகுரு சுவாமிகள் சீவசமாதி ஆலயத்தில் குருபூசை விழா
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னனியால் முன்னெடுக்கப்பட்ட ஆத்தூர் நகரம் புதுப்பேட்டை தட்டான்சாவடி, காமாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள சிவத்திரு. கமலமூர்த்தி மௌனகுரு சுவாமிகள் சீவசமாதி...
ஆத்தூர்(சேலம்) தொகுதி – குலதெய்வ வழிபாடு
வீரத்தமிழர் முன்னணி சார்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர் பருத்தி கூட்டுறவு சங்க கட்டிடத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள மடத்தில் சிதம்பர ஆதீனம் கமலமூர்த்தி மௌனகுரு சுவாமிகளின் குருபூசை விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியின்...
