எடப்பாடி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

16-12-20 எடப்பாடி தொகுதியில் உறவுகளின் இல்லத்திற்கே சென்று புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  

சங்ககிரி – சுவரொட்டி ஒட்டும் பணி

சங்ககிரி தொகுதிகுட்பட்ட மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியத்திலுள்ள மகுடஞ்சாவடி மற்றும் எர்ணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.  

சங்ககிரி – மரக்கன்று வழங்கும் நிகழ்வு

சங்ககிரி கிழக்கு ஒன்றிய பகுதிக்கான "நாம் தமிழர் நாற்றங்கால் துவக்கும் நிகழ்வும்" மற்றும் வீடு வீடாக சென்று மக்கள் விரும்பும் மரக்கன்றுகளை*நாம் தமிழர் சுற்றுசூழல் பாசறை உறவுகள்* அவர்கள் வீட்டில் *நட்டுதரும்* முன்னெடுப்பும்...

சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்குதல்

மதிப்பிற்குரிய செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சம்பு அவர்கள் 10-12-20 அன்று எடப்பாடி தொகுயில் உறவுகளின் இல்லத்திற்கே சென்று புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து...

எடப்பாடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

"எடப்பாடி" தொகுதியில் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சி, கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மற்றும் "சங்ககிரி" தொகுதியில் அரசிராமணி பேரூராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.  

சங்ககிரி – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

இன்று காலை சங்ககிரி தொகுதியில் உள்ள அனைத்து பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளுக்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் இக்கலந்தாய்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசா அம்மையப்பன் அவர்கள் கலந்து கொண்டார்.

 சங்ககிரி – தலைவர் பிறந்த நாள் நினைவு கொடிகம்பம் நடுவிழா

சங்ககிரி தொகுதிக்குட்பட்ட, அரசிராமணி பேரூராட்சி, குள்ளம்பட்டியில் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நினைவு கொடிகம்பம் நடுவிழாவில் நமது கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்...

சங்ககிரி தொகுதி – சிலம்ப பயிற்சி முன்னோர் வழிபாடு

சங்ககிரி தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடுகப்பட்டியில் சிலம்பம் பயிற்சிக்கு தொடங்குவதற்கு முந்தைய முன்னோர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னெடுத்த தொகுதி விளையாட்டு பாசறை செயலாளர் கார்த்தி, பங்கேற்ற பொறுப்பாளர்கள் மற்றும்...

மேட்டூர் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மற்றும் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

மேட்டூர் – மாவீரர் நாள் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று மாலை மிகச்சரியாக 06.10 மணியளவில் மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் ஈகியர் நினைவேந்தல்...