ஏற்காடு ஒன்றியத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது
ஏற்காடு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது
இந்நிகழ்வை சிறந்த முறையில்
திரு. மனோ அண்ணன் அவர்கள் மற்றும்
ஏற்காடு ஒன்றிய உறவுகள் முன்னின்று செய்தார்கள்
பதிவு செய்தவர்
மு. சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற...
ஏற்காடு தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி அலுவலகம் தெற்கு மாவட்ட தலைவர் திரு. செல்வநாதன் அவர்கள்
தலைமையில்
திறக்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய
பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்
எடப்பாடி தொகுதி தேர்தல் நிதி வரவு, செலவு ஒப்படைத்தல் மற்றும் தொகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து ஆலோசித்தல்.
எடப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் 2021 தேர்தல் நிதி வரவு, செலவு கணக்கு ஒப்படைத்தல் மற்றும் தொகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து ஆலோசித்தல்...
மேட்டூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்களுக்கு புகழ் வணக்கம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக செலுத்தப்பட்டது.
மேட்டூர் தொகுதி மரக்கன்றுகள் நடும் பணி
மேட்டூர் நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் நகரப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மேட்டூர் நகர பகுதியில் நடப்பட்டது.
மேட்டூர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரணா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஓமலூர் தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஓமலூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
கெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் வினோதினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=UgtOgDK5Q6w
ஆத்தூர் (சே) தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆத்தூர் தொகுதி வேட்பாளர் #கிருஷ்ணவேணி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 தற்போது பரப்புரை மேற்கொண்டார்
#TNElections2021 # ...
ஏற்காடு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சிசார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஏற்காடு தொகுதி வேட்பாளர் #ஜோதிமுருகன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் 13-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
...
