கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-மேட்டூர் தொகுதி
10-02-2019 மாலை 6 மணிக்கு, மேட்டூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டியில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
இளைஞர் பாசறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது இதில்
புதுகை வெற்றிச்சீலன்
பேராசிரியர் அருளினியன் பாரப்பட்டி சுதாகரன் சிறப்புரையாற்றினர்.
பொங்கல், தமிழர் புத்தாண்டு- மேட்டூர் சட்டமன்ற தொகுதி
தை 1 பொங்கல், தமிழர் புத்தாண்டு ,திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர் / சிறுமிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாநில பாசறை...
நிலவேம்பு சாறு வழங்குதல்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி
மேட்டூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வாக
தொடர்ந்து 6-ஆவது முகாம் 16/11/2018 அன்று பாரப்பட்டி பகுதியில் நடைபெற்றது