அரக்கோணம்

அரக்கோணம் Arakkonam

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அரக்கோணம் தொகுதி

15.9.2019 அன்று அரக்கோணம் தொகுதி சார்பாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா -அரக்கோணம் தொகுதி

அரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/09/2019) அன்று காவணூர் மற்றும் வேடல் பகுதிகளில் உள்ள ஏரிகளில் சுமார் 2000 பனைவிதைகள் விதைத்தனர்.

கலந்தாய்வு மற்றும் புதிய கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பு

அரக்கோணம்  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (30/06/2019) ஞாயிறு, காவேரிபாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நந்திவேடுதாங்கல் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது இதில் 20 புதிய  உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள்

கொடியேற்றும் நிகழ்வு-அரக்கோணம் தொகுதி

(23.06.2019). அன்று அரக்கோணம் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக  கொடியேற்றபட்டது .

சுகாதார சீர்கேடு-நகராட்சி ஆணையரிடம் மனு-அரக்கோணம்

அரக்கோணம் நகராட்சி ஆணையரிடம் தொகுதியில் உள்ள சுகாதார சீர்கேடு சம்பந்தமாக தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் வழக்கறிஞர் கார்த்திகேயன் நகர செயலாளர் தௌபிக் பொருளாளர் பாண்டியன் மற்றும் அசேன் தென்னரசு மேலூம்...

அம்பேத்கர் மலர்வணக்கம்-அரக்கோணம் தொகுதி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி  வழக்கறிஞர் பாசறை சார்பாக  அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.