அரக்கோணம்

அரக்கோணம் Arakkonam

ஊரடங்கு உத்தரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.4.2020 சுமார் 150 பேருக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவும் மளிகை பொருட்களும்வழங்கப்பட்டது இதில் நகர, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.04.2020 அன்றுசுமார் 165 பேருக்கு உணவு வழங்கப்பட்டது தௌபிக் பிக்ரத் அம்ஜத் பாஷா தொகுதி பொருளாளர் மற்றும் நகர, தொகுதி நிர்வாகிகள்...

கொடியேற்றும் விழா-அரக்கோணம் தொகுதி

அரக்கோணம் தொகுதி வேடல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய கிளை தொடங்கப்பட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது தொகுதி நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

தைப்பூச விழா-வேல் வழிபாடு  அன்னதானம்-அரக்கோணம் தொகுதி

அரக்கோணம் தொகுதி வீர தமிழர் முன்னனி  நாம் தமிழர் கட்சி சார்பாக 9.2.2020 அன்று அரக்கோணம் பழனி பேட்டையில் தைப்பூச விழாவை முன்னிட்டு வேல் வழிபாடு  அன்னதானம் நடைபெற்றது.

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-வேலூர்

8.2.2020 அன்று வேலூர் மாவட்ட அளவில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், கே. வி.குப்பம், ராணிப்பேட்டை,...

நிலவேம்பு சாறு வழங்குதல்-இரத்த தான முகாம்:அரக்கோணம்

அரக்கோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 7.11.2019  நிலவேம்பு சாறு வழங்கும் முகாமும்             மாவீரர் நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் 24.11.2019 அரசு பொது மருத்துவமனையிலும் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்:அரக்கோணம் நாம் தமிழர் கட்சி

அரக்கோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 01.12.2019 அன்று நிலவேம்பு மூலிகை குடிநீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அரக்கோணம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ,9.11.2019 ஞாயிறு காலை 8.00 மணியளவில் நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 11.00 வரை நடைபெற்றது.

மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம்-வேலூர் மாவட்டம்

09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட  வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய தொகுதிகளில்...

அலுவலகம் திறப்பு விழா- அரக்கோணம் தொகுதி

நாம் தமிழர் கட்சி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் 311.2019 அன்று  கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது