இராமநாதபுரம்

Ramanathapuram

இராமநாதபுரம் தொகுதி – மாவீரர் நாள் சுவரொட்டி ஒட்டுதல்

25-11-2020 அன்று கீழக்கரை நகராட்சி முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. ...

இராமநாதபுரம் தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு

25-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. ...

இராமநாதபுரம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

26-11-2020 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சியில் ஊராட்சி பொறுப்பாளர்கள்...

கீழக்கரை – நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் மனு அளித்தல்

கீழக்கரை நகராட்சி முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 23-11-2020 அன்று மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் கீழக்கரை முழுவதும் மருந்து தெளிப்பதாக உறுதியளித்தனர்.  

இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு

21-11-2020 அன்று மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல், உறுப்பினர்...

இராமநாதபுரம் -மின் வாரிய அலுவலரிடம் மனு அளித்தல்

20-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் நகராட்சி சின்னக்கடை பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.  

இராமநாதபுரம் – கிழக்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

15-11-2020 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவீரர் நாள்...

இராமநாதபுரம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

11-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக கலந்தாய்வு நடைபெற்றது. தொகுதி...

இராமநாதபுரம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறை சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடந்தது.  

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி -கீழக்கரை நகராட்சி கொடியேற்றம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கீழக்கரை நகராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தலைமையில் நகர நிர்வாகிகள் முன்னிலையில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.