இராமநாதபுரம் – ஒன்றிய அலுவலக திறப்பு விழா

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய அலுவலகம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய மகளிர் பாசறை செயலாளர் சசிகலா அவர்களால் திறக்கப்பட்டது. இதில் தொகுதி,...

இராமநாதபுரம் – உறுப்பினர் சேர்க்கைப் பணி

24/10/2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புல்லாணி ஊராட்சியில் புதிய உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...

இராமநாதபுரம் தொகுதி – பெருங்குளம் ஊராட்சி கட்சி அலுவலகம் திறப்பு

25/10/2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் பெருங்குளம் ஊராட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர். சிவகுமார் களஞ்சியம் அவர்கள் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி,...

திருவாடானை தொகுதி – ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

இராசசிங்கமங்கலம் நகர்- மற்றும் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. 18-10-2020 மாலை 03:00 மணியளவில் இந்திரா நகரில் 2021 திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜவகர் சுப்பிரமணியன் அவர்கள் திறந்து...

இராமநாதபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

20/10/2020 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.

திருவாடானை – நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு

சித்தார்கோட்டை பகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் திருவாடானை வேட்பாளர் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  

இராமநாதபுரம் – நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தல்

இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட வண்டிக்காரத் தெரு சதக் சென்டர் பின்புறம் பாதாள சாக்கடை சரியாக இல்லாததால் கழிவு நீர் சாலையில் வெளியேறுவதை சரிசெய்து...

திருவாடானை – மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தகோரி மனு

புல்லாங்குடி மணல் கொள்ளை நடக்கும் இடத்தை பார்வையிட்டுவிட்டு பின்பு அதை கண்டித்து தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் DRO-மாவட்ட வருவாய் அலுவலர் ADSP-கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆகிய அதிகாரிகளிடம் மாவட்ட தலைவர், மாவட்ட...

இராமேஸ்வரம் – நகராட்சி சார்பில் பனைவிதை நடுதல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் 2021 தேர்தல் கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்லும் வழி எங்கும் இராமேசுவரம் நகராட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக பனை விதை நடவு செய்யப்பட்டது, இந்நிகழ்வில் இராமேஸ்வரம் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் தொகுதி – ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய அலுவலகம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்....