இராமநாதபுரம் மாவட்டம்

கீழக்கரை – நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் மனு அளித்தல்

கீழக்கரை நகராட்சி முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 23-11-2020 அன்று மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் கீழக்கரை முழுவதும் மருந்து தெளிப்பதாக உறுதியளித்தனர்.  

இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு

21-11-2020 அன்று மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல், உறுப்பினர்...

திருவாடானைத்தொகுதி – கொடியேற்றம் மற்றும் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்

திருவாடானை சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/11/2020 அன்று நிர்வாக சீரமைப்பு மற்றும் அனைத்து மக்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து மூன்று மாத காலத்திற்குள் சரிசெய்வதாக தொண்டி பேரூராட்சியின் உயர் அதிகாரிகள் வழங்கியதன் காரணமாக தற்காலிகமாக...

இராமநாதபுரம் -மின் வாரிய அலுவலரிடம் மனு அளித்தல்

20-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் நகராட்சி சின்னக்கடை பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.  

திருவாடானைத்தொகுதி – புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல்

19/11/2020 அன்று புதுவலசை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதில் முகவை மாவட்ட கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்.  

இராமநாதபுரம் – கிழக்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

15-11-2020 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவீரர் நாள்...

திருவாடானைத்தொகுதி – புலிக்கொடியேற்ற விழா

திருவாடானை சட்டமன்றதொகுதி சார்பாக 17/11/2020 அன்று திருவாடானை பேருந்து நிறுத்தம் அருகில் புலிக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.  

இராமநாதபுரம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

11-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக கலந்தாய்வு நடைபெற்றது. தொகுதி...

திருவாடானை தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

2021 தேர்தல் முன்னெடுப்பாக திருவாடானைத்தொகுதியிலுள்ள இராசாசிங்கமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கற்காத்தகுடி ஊராட்சியில் தோட்டாமங்கலம் கிராமத்தில் நாம்தமிழர் உறவுகளுடன் சந்திப்பு நடந்தது.  

இராமநாதபுரம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறை சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடந்தது.