இராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக மஞ்சூரில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. செய்தி வெளியீடு: சதீஸ் குமார் ஒன்றிய செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை போகலூர் மேற்கு ஒன்றியம் 8056760167  

முதுகுளத்தூர் தொகுதி அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி மேற்கு ஒன்றியம் சாயல்குடி நகரம் மற்றும் நரிப்பையூர் கிளையில் இன்று சட்ட நாயகன் நமது ஐயா அம்பேத்கரின் நினைவு தினத்தில் மாணிக் நகர்...

இராமநாதபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்காக கலந்தாய்வு கூட்டம் மற்றும் நடைபெறஇருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கலந்தாய்வுக் கூட்டம் 30.11 2021 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட,...

இராமநாதபுரம் தொகுதி. வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டனார் வ .உ சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் (18/11/21) அன்று இராமேசுவரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில்...

திருவாடானை தொகுதி முத்துராமலிங்க தேவர் மலர் வணக்க நிகழ்வு

திருவாடானை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவாடானையில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திருவாடானை தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கம் வீரவணக்கம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதி சார்பாக போற்றுதற்குரிய பெருந்தமிழர் நமது அய்யா பசும்பொன் *முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 58-ம் ஆண்டு நினைவு முன்னிட்டு அக்-30 நாம்‌ தமிழர் கட்சி சார்பாக காலை...

இராமநாதபுரம் தொகுதி மாமன்னர் மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் சார்பில் 27/10/2021 அன்று மருதுபாண்டியர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து...

பரமக்குடி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதி நயினார் கோவில் ஒன்றியம் பாண்டியூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டு மரக்கன்று நடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு: க.மணிகண்டன் தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372  

பரமக்குடி தொகுதி தமிழ்நாடு நாள் தமிழில் வழிபாடு

1/11/2021 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஆதி பாட்டன் சிவன் கோயிலில் தமிழ் வழிபாடு செய்யப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது செய்தி வெளியீடு: த. அகஸ்டீன் கிஷோர் தொகுதி துணை செயலாளர்- தகவல்...

இராமநாதபுரம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

இராமநாதபுரம் தொகுதி, மண்டபம் ஒன்றியம், சுந்தரமுடையான், பிரப்பன்வலசை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக பனைமரங்கள் வெட்டப்படுகிறது, இதனை தடுக்க வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் மனு...