நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- உறுப்பினர்_சேர்க்கை முகாம்
புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நத்தமேட்டில் (15.12.2019) பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு மற்றும் உறுப்பினர்_சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :மரக்கன்று விதை நடும் விழா
26.11.2019 அன்று தேசிய தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கொற்றை ,சாரக்கொற்றை, வேம்பு மற்றும் பூவரச விதைகள் புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விதைக்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு :புதுச்சேரி
புதுச்சேரி நாம்தமிழர்கட்சி ஏம்பலம் தொகுதி சார்பாக 01-12-2019 கோர்க்காடு பகுதியில் பொது மக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா-இனிப்புகள் கொடுத்து கொண்டாட்டம்
தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65வது அகவை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதி சார்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன..
நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு,உறுப்பினர் சேர்க்கை முகாம்:புதுச்சேரி
24-11-2019 அன்று புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி சார்பாக குடியிருப்பு பாளையத்தில் பொது மக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வும், உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது..
நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு:புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக உழவர்கரை தொகுதியில் 18.11.2019 நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி-ஏம்பலம் தொகுதி சார்பாக 17.11.2019 பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வும், உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது இடம்:ஏம்பலம் நான்குமுனை சந்திப்பு.
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு வழங்குதல்-புதுவை
08-11-2019 அன்று புதுவை நோனாங்குப்பத்தில் உள்ள உதவும்கரங்கள் இல்லத்தில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு புதுவை நாம் தமிழர் கட்சி சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் நகர் வேட்பாளர் பிரவினா மதியழகன் வேட்புமனு தாக்கல்
செய்திக்குறிப்பு: புதுச்சேரி காமராஜர் நகர் வேட்பாளர் பிரவினா மதியழகன் வேட்புமனு தாக்கல் | நாம் தமிழர் கட்சி
புதுச்சேரியில் எதிர்வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் காமராஜ்நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ...
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்- புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பொதுக்கூட்டம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இதில் பனை விதை நிகழ்வு மற்றும் கருவேல மரங்கள் அகற்றும்...









