விராலிமலை

Viralimalai விராலிமலை

கலந்தாய்வு கூட்டம்-விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதி சார்பாக 1.3.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கலந்தாய்வில் விராலிமலை நாம்தமிழர் கட்சியின் தொகுதி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் நினைவு நாள்-விராலிமலை

25.2.2020 அன்று விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் நடைபெற்றது.

உலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி

விராலிமலை நாம்தமிழர் கட்சி சார்பாக உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அன்னவாசல் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.பாலசுப்ரமணியன் தலைமையில் சித்தன்னவாசலில் இருக்கும் தமிழன்னை திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிக்கபட்டது...

கலந்தாய்வு கூட்டம்/விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதியின் முதல் கலந்தாய்வு கூட்டம் 19,1.2020  மாலை 4மணிக்கு விராலிமலையில் நடைபெற்றது..

சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 63ம் ஆண்டு நினைவு நாள்

சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 63ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விராலிமலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 6.12.2019 மாலை 4 மணி அளவில் அன்னவாசல் மாங்குடியில் உள்ள ...

தலைமை அறிவிப்பு: வீராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வீராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கொடியேற்றும் நிகழ்வு-விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவு கொடியேற்றம் 05/10/2019 சிறப்பாக நடைபெற்றது.

காவேரிச்செல்வன் பா.விக்னேசு-விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதியில் 16-09-2019 அன்று காவேரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.