விராலிமலை தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

விராலிமலை தொகுதி இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுக்கும் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர் தேர்வு மற்றும் பொறுப்பாளர் நியமனம் தொடர்பான கலந்தாய்வு19/12/2021 அன்று  இலுப்பூர் நகரத்தில் சிறப்பாக நடைபெற்றது  

புதுக்கோட்டை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வரும் சிங்கள பேரினவாத இலங்கை கடற்படையை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரண் படுகொலை செய்யப்பட்டதை...

விராலிமலை சட்டமன்ற தொகுதி -மதுக்கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

விராலிமலை சட்டமன்ற தொகுதி, இலுப்பூர் வட்டம், அன்னவாசல் நகரம், சித்தன்னவாசல் அருகில், புதிதாத மதுக்கடையை திறந்துள்ள தமிழக அரசை கண்டித்தும் மதுக்கடையை அகற்றகோரியும்   அன்னவாசல் பேருந்து நிலையம் எதிரில் 14/08/2021 அன்று  மாபெரும்...

விராலிமலை தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் ஆகத்து 14 சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி முன்னெடுத்த மதுபானக் கடையை அகற்றக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்டத் தலைவர் காவூதின் அவர்கள்...

புதுக்கோட்டை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #புதுக்கோட்டை மாவட்டதுக்குட்ப்பட்ட புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில்   27.3.2021 அன்று காலை 10 மணியளவில்...

விராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

#விராலிமலை_திருமுருகன் கோவிலில் குடமுழுக்கு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி போராடி பெற்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்த வேண்டும் என்று #தமிழ்_ஓதுவார்கள்_சிவநடிகர்களுடன் கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை அலுவலகத்தில் முறையிட்டு நிர்வாகம் அவசியம் நடத்துவோம் என்று...

விராலிமலை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

விராலிமலை தெற்கு ஒன்றியம் .கசவனூர் ஊராட்சி. சேனியபட்டி கிராமத்தில் புலிகொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

விராலிமலை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

விராலிமலை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி வெள்ளாஞ்சார் ஊராட்சி கொடியேற்ற நிகழ்வு.

விராலிமலை தொகுதி – கொடியேற்ற விழா

15/11/20 விராலிமலை தொகுதியில் #விராலிமலை_மேற்கு_ஒன்றியம் #கல்குடி_ஊராட்சி சார்பாக #பாரபட்டி கிராமம் மற்றும் #விட்டமாபட்டி கிராமம் ஆகிய இரண்டு இடங்களில் #புலிகொடி பறக்கவிடபட்டது. களப்பணி செய்த கல்குடி ஊராட்சி உறவுகள் அனைவருக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு...

விராலிமலை – மாவீரர் நாள் நிகழ்வு

விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினார்.