திருமயம்

Thirumayam திருமயம்

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

திருமயம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் தொகுதி அலுவலகத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். சு.விஜயகுமார் அலைபேசி:...

திருமயம் தொகுதி அரிமளம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம் ஒருங்கிணைந்த ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வருகின்ற பேரூராட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது என முடிவு...

திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டையில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படது. இதில் தொகுதி, ஒன்றிய,...

திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் கபாடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரர் நாளில் கபாடி போட்டி நடைபெற்றது. மாவீரர்களுக்கு...

புதுக்கோட்டை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வரும் சிங்கள பேரினவாத இலங்கை கடற்படையை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரண் படுகொலை செய்யப்பட்டதை...

திருமயம் தொகுதி அண்ணன் கடல் தீபன் நினைவு மரக்கன்று நடும் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம், துளையானூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் கடல் தீபன் நினைவாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி,...

திருமயம் தொகுதி பொன்னமராவதியில் எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்  தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பாக எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை  விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

திருமயம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், அரிமளம் எட்டாம் மண்டகபடி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலின்டர் விலை உயர்வை கண்டித்தும் மற்றும்...

திருமயம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்குதல் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி உறவுகளால் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. சு.விஜயகுமார் அலைபேசி: 9488413088 தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை