புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மாற்று கட்சியில் இருந்து நாம் தமிழராக இணையும் விழா
இன்று ஆகத்து 25 வியாழன் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முன்னெடுத்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் அரசியலில் பயிலரங்கம் நிகழ்வு மாற்றும் மாற்று கட்சியில் இருந்து புதிய 100 நபர்கள் இணையும் விழா சிறப்பாக...
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
இன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் இரா. ஜான், இராஜாங்கம், பரத் , பிருத்விராஜ், செந்தில், சாத்தைய, ரமேஷ், சபரி, நாகராஜ் ஆகியோர் தலைமையில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
அறந்தாங்கி தொகுதி குளம் சுத்தப்படுத்தி மரக்கன்றுகள் நடுதல்
31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் ஊராட்சி சித்தகண்ணியில் நாம் தமிழர் கட்சி சார்பாக குளம் சுத்தப்படுத்தி குளத்தை சுற்றி மரக்கன்றுகளும் நட்டு...
அறந்தாங்கி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
31-07-2022 ஞாயிற்றுக்கிழமை சித்தக்கண்ணி மற்றும் கட்டுமாவடி சாலையில் நாட்டு மங்கலம் இணைப்பு சாலை துவாரகாம்பாள்புரம், வீரராகவபுரம் செல்லும் வழியில் இருந்த சேதப்படுத்திய கொடிக்கம்பம் மற்றும் கூத்தங்குடியில் உள்ள கொடிக்கம்பம் ஆகிய மூன்று இடங்களிலும்...
புதுக்கோட்டை தொகுதி கொடியேற்றம் நிகழ்வு
கொடியேற்றம் நிகழ்வு
ஆகத்து 2 செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை நகரம் வடக்கு முன்னெடுப்பில் கோவில்பட்டி அருகில் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில, மாவட்ட ,தொகுதி, நகர, பொறுப்பாளர்கள்மற்றும் 50 மேற்பட்ட கட்சி உறவுகள்...
புதுக்கோட்டை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
புதுக்கோட்டை நகரம் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி அருகில் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது..
தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்
க.எண்: 2022070317
நாள்: 19.07.2022
அறிவிப்பு:
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.சுந்தரவடிவேலு (35277116133) அவர்கள் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022070316
நாள்: 19.07.2022
அறிவிப்பு:
அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அறந்தாங்கி தொகுதித் தலைவர், துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.மனோரஞ்சன் (43511835532) அவர்கள் அறந்தாங்கி தொகுதித் தலைவராகவும், கா.மணிகண்டன் (10606105601) அவர்கள்...
ஆலங்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்
ஆலங்குடி தொகுகி குருதி கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாகா நடைபெற்றது.
திருமயம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக கூடலூர் ஊராட்சி கூடலூரில் புதிதாக புலிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,...


