தலைமை அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-மரக்கன்று வழங்குதல்
தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 26.11.2019 அன்று இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் நாம் தமிழர் கட்சியின் தெருமுனை பரப்புரை கூட்டம் புதுகை மண்டல செயலாளர் சிவதுரைபாண்டியன் தலைமையில்
நடைபெற்றது இதில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் ஜெயசீலன் மாநில உழவர்...
கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.11.2019 அன்று அறந்தாங்கி ஒன்றியம் விக்னேஷ்வரபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
கிளையில் பதாகை திறப்பு விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் விளானூர் ஊராட்சி காணூர் கிளையில் கட்சியின் பதாகை திறப்புவிழா நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 9.10.2019 இடைதேர்தல் பற்றியும் தொகுதியின் அடுத்தகட்ட முன்னேற்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நாகுடி வசந்தம் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வைத்தூர் கிளை கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 06. 10. 2019 அன்று நடைபெற்றது
கொடியேற்றும் நிகழ்வு-விராலிமலை தொகுதி
விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவு கொடியேற்றம் 05/10/2019 சிறப்பாக நடைபெற்றது.
பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் நினைவு நாள்
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாஸ் நகர் பகுதியில் பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாகநடைபெற்றது .









