கந்தர்வக்கோட்டை – தொகுதி கலந்தாய்வு

கந்தர்வக்கோட்டை தொகுதி கலந்தாய்வு(12-12-2020) அன்று நடைபெற்றது.வரும்(2021)சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனுக்கள் வாங்கப்பட்டது. இதில் நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றியபொருப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.

ஆலங்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி நடுவன், மேற்கு ஒன்றியத்தில் நெய்வத்தளி,பெரியாளூர், மறமடக்கி ஆகிய பகுதியில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது இதில் பேராவூரணி திலீபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து...

விராலிமலை – மாவீரர் நாள் நிகழ்வு

விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினார்.

புதுக்கோட்டை- கலந்தாய்வு மற்றும் விருப்ப மனு அளித்தல்

புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கலந்தாய்வு நடைபெற்றது. 20201 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் புரட்சியாளர்கள் விருப்பமனுவை கொடுக்க மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில்...

விராலிமலை – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் விழா

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு விராலிமலை புதிய பேருந்து நிலையத்தில் புலிக்கொடி ஏற்றி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

ஆலங்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில்  அமரசிம்மேந்திரபுரம் ஊராட்சியில் 300 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.    

கந்தர்வக்கோட்டை தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றியம் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருவோணத்தில் உள்ள அவரது...

ஆலங்குடி தொகுதி – தலைவர் பிறந்தநாள் உணவு வழங்கும் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் 26-11-2020 வியாழக்கிழமை இன்று முன்னெடுத்த தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 66 வது அகவை தினத்தில் இளைஞர் பாசறை முன்னெடுத்த அழியநிலையில்...

ஆலங்குடி – மாவீரர் நாள் விழா

நவம்பர் 27 அன்று மாவீரர் நாளில் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்ற நிகழ்வுகள் நடைப்பெற்றது.

ஆலங்குடி – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாளில் அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை நிகழ்வு நடைப்பெற்றது.