புதுக்கோட்டை மாவட்டம்

அறந்தாங்கி தொகுதி- ஒன்றிய கலந்தாய்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இடம்: ஏம்பல் பேருந்து நிலையம் அருகில்  

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அரிமளம் தெற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இடம்; ஏம்பல் பேருந்து நிலையம் அருகில்.  

அறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலபட்டினம் கிளையில் உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.  

அறந்தாங்கி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு அறந்தாங்கி நகரத்தில் நடைபெற்றது. இடம்: அறந்தை நகர வர்த்தக சங்க கட்டிடம் அக்ரஹாரம், அறந்தாங்கி.  

விராலிமலை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

விராலிமலை தெற்கு ஒன்றியம் .கசவனூர் ஊராட்சி. சேனியபட்டி கிராமத்தில் புலிகொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றிய நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தை கிழக்கு ஒன்றிய பொங்கல் திருநாளில் கொட்டும் மழையில் பிடாரிகாடு கிராமத்தில் புலிக்கொடியேற்றிய நிகழ்வு நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் வேட்டனூர் ஊராட்சி வேதியன்குடியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் மேற்கு ஒன்றியம் சிறுமருதூரில், தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்.  

திருமயம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2021 சட்டமன்ற தேர்தல் பணியில் நிதி கட்டமைப்பு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது....

விராலிமலை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

விராலிமலை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி வெள்ளாஞ்சார் ஊராட்சி கொடியேற்ற நிகழ்வு.