அறந்தாங்கி

Aranthangi அறந்தாங்கி

கொடியேற்றும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 16.2.2020 அன்று மணமேல்குடி ஒன்றியம் ஜெகதாபட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது..

கலந்தாய்வு கூட்டம் / நெய்வேலி தொகுதி

நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியில் 26-01-2020 அன்று அழகப்பசமுத்திரம் கிராமத்தில் கிளை கட்டமைப்பு மற்றும் கொடியேற்றம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது...  

கொடியேற்றும் விழா/ அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

26.2.2020 அன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகரத்தின் சார்பாக மணிவிளான்-7 தெப்பக்குளம்  பகுதியில் நாம் தமிழர் கட்சியின்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகரத்தின் சார்பாக கோட்டை-1 பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

20.1.2020 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியத்தின் சார்பாக அறந்தாங்கியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்/அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

20.1.2020 அன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆவுடையார்கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-உறுப்பினர் சேர்க்கை-அறந்தாங்கி தொகுதி

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் (12/01/2020) அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் உறுப்பினர் சேர்க்கை அதிகபடுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

6.12.2019 அன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-மரக்கன்று வழங்குதல்

தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 26.11.2019 அன்று இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் நாம் தமிழர் கட்சியின் தெருமுனை பரப்புரை கூட்டம் புதுகை மண்டல செயலாளர் சிவதுரைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் ஜெயசீலன்  மாநில உழவர்...