பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 07.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அ. மேட்டூர் பகுதியில் 08.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நத்தக்காடு கிராமத்தில் 08.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நெற்குணம் கிராமத்தில் 09.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக அயன்பேரையூர் கிராமத்தில் கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கிடும் நிகழ்வு 28.09.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் 09.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வடக்குமாதவி ஏரிக்கரை பகுதியில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 11.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கண்ணப்பாடி கிராமத்தில் 11.10.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சோமாண்டாபுதூர் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 10.10.2023 இன்று நடைபெற்றது

குன்னம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் கிழக்கு மாவட்டம் (குன்னம்) குன்னம் தெற்கு தொகுதியில் வேப்பூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்