பெரம்பலூர் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழக்கரை ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 01.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஆலம்பாடி ஊராட்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 02.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நெய்குப்பை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 02.10.2023, அன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அ. மேட்டூர் பகுதியில் 02.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி -துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 03.10.2023 அன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 04.10.2023 அன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சொக்கநாதபுரம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 05.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக தேவையூர் கிராமத்தில் கட்சியின் ஆட்சி வரையறைகள் அடங்கிய துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கிடும் நிகழ்வு 06.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பில்லங்குளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 07.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 07.10.2023 இன்று நடைபெற்றது