திருச்செங்கோடு

Tiruchengodu திருச்செங்கோடு

பனை விதை நடும் திருவிழா-திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு தொகுதி எளச்சிப்பாளையம் ஒன்றியம் மோளியப்பள்ளி ஏரியில் 4000 பனைவிதை நடப்பட்டது.

ஐயா காமராசு புகழ் வணக்கம்-திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய அருகில்   உள்ள ஐயா காமராசு அவர்களின் சிலைக்கு (15.07.19) அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்றுகள் நடும் விழா

29.06.19 சனிக்கிழமை திருச்செங்கோடு தொகுதியில் காமாட்சி நகர், ஒக்கிலிப்பட்டி, செங்கோடம்பாளையம், வேலாத்தாள் கோவில், சூரியம்பாளையம், புதிய பேருந்து நிலையம் அருகில் ஆகிய பகுதியில்  மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் அறிவுச்செல்வன் கொடியேற்றினார் பிறகு மரங்கன்று நடப்பட்டது.

வேல் வழிபாடு மற்றும் காவடி-திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பகுதியில்  21.01.19 வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் காவடி பேரணி நடைப்பெற்றது.

வீரப்பனார் நினைவு கொடி கம்பம்- கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி

19.10.18 அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீரப்பனார் நினைவு கொடி கம்பம் ஏற்றி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது  இதில் மன்சூர் அலிகான் பேராசிரியர். அருளினியன் சீ.மா.கண்ணன் திருப்பூர்.சுடலைராசன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்