சேந்தமங்கலம் தொகுதி பொங்கல் விழா

18.01.2022 எருமப்பட்டி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  

திருச்செங்கோடு தொகுதி – தமிழ் நாள் விழா

திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக அய்யன் வள்ளுவப் பெருந்தகை அவர்களுக்கு மாலை அனிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன் அவர்களும் தொகுதி...

திருச்செங்கோடு தொகுதி தேசியத் தலைவர் பிறந்தநாள் மாவீரர் நாள் குருதிக்கொடை முகாம்

05.12.21 அன்று திருச்செங்கோடு நகரம் சூரியம்பாளையம் பகுதியில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைப்பெற்றது. இதில் 30 அலகு குருதிக்கொடை வழங்ப்பட்டது. *செய்தி வெளியீடு* சாமிநாதன் தொகுதி செய்தி...

திருச்செங்கோடு தொகுதி மாவீரர் நாளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

27.11.21 அன்று திருச்செங்கோடு ஒன்றியம் சித்தாளந்தூர் பேரூந்து நிறுத்தம் அருகில் மாவீரர் நாளில் புலிக்கொடியேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. செய்தி வெளியீடு சாமிநாதன் தொகுதி செய்தி தொடர்பாளர் பேச: 8825293305.  

திருச்செங்கோடு தொகுதி தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு

திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டில் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் கொடியேற்ற நிகழ்வு நடைப்பெற்றது.. செய்தி வெளியீடு சாமிநாதன் தொகுதி செய்தி தொடர்பாளர் பேச: 8825293305.  

திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை முகாம்

05.12.21 அன்று திருச்செங்கோடு நகரம் சூரியம்பாளையம் பகுதியில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது. இதில் 30 அலகு குருதிக்கொடை வழங்கப்பட்டது.

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

27.11.21 அன்று திருச்செங்கோடு தொகுதி திருச்செங்கோடு ஒன்றியம் சித்தாளந்தூர் பேரூந்து நிறுத்தம் அருகில் மாவீரர் நாளில் கொடியேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

குமாரபாளையம் தொகுதி சார்பாக குமாரபாளையம் வட்டம்  பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுகான அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரியும் கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் பெண்...

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் விழா

திருச்செங்கோடு தொகுதி 26.11.2021 வெள்ளியன்று திருச்செங்கோடு நகரம் சண்முகபுரம் பகுதியில் தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு  கொடியேற்றப்பட்டது.

திருச்சங்கோடு தொகுதி – கொடியேற்றும் விழா

திருச்சங்கோடு தொகுதி 26.11.2021 வெள்ளியன்று மல்லசமுத்திரம் பேரூர் காளிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் தேசிய தலைவர் பிறந்தநாளில் கொடியேற்றப்பட்டது....