நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

(02.10.2020) அன்று புதுச்சத்திரம் ஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் காலை 8:00 மணிக்கு ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு...

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- சேந்தமங்கலம் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினரால் எருமப்பட்டியில் கடைபிடிக்கப்பட்டது.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 06/09/2020  மாலை 3:00 மணியளவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் – புகழ்வணக்க நிகழ்வு

05.09.2020 அன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது அகவை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், ஆ. பாலப்பட்டி பகுதியில் உள்ள அய்யா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுறுவச் சிலைக்கு நாம் தமிழர்...

செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

28.08.2020 அன்று எருமப்பட்டியில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவை போற்றும் நாளில் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு, சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடிலில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு...

மரக்கன்றுகள் நடும் விழா – சேந்தமங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் தொகுதி சீராப்பள்ளி கொல்லிமலைகொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெருமாகவுண்டம்பாளையம் ஊராட்சியில்சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி ஒன்றியத்தில் தேவராயபுரம் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம்...

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு தினம் – சேந்தமங்கலம் தொகுதி

24.08.2020 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்  அவர்களின் 48 வது நினைவு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் பகுதியில் உள்ள பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகில் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின்...

கொடியேற்றும் விழா – குமாரபாளையம் தொகுதி

நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதி குமாரபாளையம்  நகர பகுதியில்   6 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் தொகுதி முதன்மை பொறுப்பாளர் அருண்குமார் ,தொகுதி பொறுப்பாளர்கள் ,தொகுதி அனைத்து நிலை...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

பேளுக்குறிச்சி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பேளுக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் கோரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202008276 நாள்: 28.08.2020 தலைமை அறிவிப்பு:  நாமக்கல் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தொகுதிகள்) தலைவர்            -  ப.செயபிரகாஷ்                   - 14338215576 செயலாளர்          -  கோ.தெய்வசிகாமணி             -...