செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

31

28.08.2020 அன்று எருமப்பட்டியில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவை போற்றும் நாளில் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு, சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடிலில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு – திருக்கோவிலூர் தொகுதி
அடுத்த செய்திஐயா தமிழரசன் மாவீரன் பூலித்தேவன்  வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி