நாமக்கல் மாவட்டம்

சேந்தமங்கலம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

01.09.2021 கொல்லிமலை கொல்லிமலை நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், பாட்டனார் பூலித்தேவனுக்கு புகழ்வணக்கம் செலுத்தி பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.  

சேந்தமங்கலம் தொகுதி அலுவலகத்தில் மாயோன் திருவிழா

30. 08. 2021 கொல்லிமலை ஆயர் குலத் தலைவன், முல்லை நில இறைவன் மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் திருநாள் விழா கடைபிடிக்கப்பட்டது.  

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

சேந்தமங்கலம் தொகுதி-விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு

விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளன்று, சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில்  வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

சேந்தமங்கலம் தொகுதி விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரருக்கு வீரவணக்கம்

20.08.2021 சீராப்பள்ளி சேந்தமங்கலம் தொகுதி விடுதலை போராட்ட வீரர் *ஒண்டிவீரன்* அவர்களின் நினைவு நாளன்று, சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

சேந்தமங்கலம் தொகுதி – வல்வில் ஆதன் ஓரி புகழ்வணக்க நிகழ்வு

சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் உள்ள கடையேழு வள்ளல்களில் ஒருவர், கொல்லிமலை அரசன் வல்வில் ஆதன் ஓரி அவர்களின் திருவுருவ சிலைக்கு, ஆடி 18 வல்வில் ஓரி தினத்தன்று, நாம்...

சேந்தமங்கலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் எரிபொருள், எரிகாற்று விலையேற்றத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேந்தமங்கலம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

03. 08. 2021 சீராப்பள்ளி சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் எரிபொருள், எரிகாற்று விலையேற்றத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி உறவுகள் பங்குபெற்று விலையேற்றத்தை கட்டுப்படுத்ததாத ஒன்றிய,...

சேந்தமங்கலம் தொகுதி வல்வில் ஓரி புகழ்வணக்க நிகழ்வு

03. 08. 2021 கொல்லிமலை சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் உள்ள கடையேழு வள்ளல்களில் ஒருவர், கொல்லிமலை அரசன் வல்வில் ஆதன் ஓரி அவர்களின் திருவுருவ சிலைக்கு, ஆடி 18 வல்வில் ஓரி...

சேந்தமங்கலம் தொகுதி சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய கோரி மனு

17.06.2021 எருமப்பட்டி சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் எருமப்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்தல், சாக்கடை வசதியை ஏற்படுத்துதல், பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய கோருதல் தொடர்பாக எருமப்பட்டி...