தெருமுனை கூட்டம்.குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி கொக்கராயன் பேட்டை ஊராட்சி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை சமுத்திர யுவராஜ்,பெர்சிய,மற்றும் நல்லான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

நிலவேம்பு சாறு வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி 28/10/2018 அன்று தொடங்கப்பட்ட நிலவேம்பு சாறு கொடுக்கும் முகாம் தொடர்ந்து நான்காவது நாளாக கொடுக்கப்பட்டது.

கொடி ஏற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் நகரம் புதன் சந்தை என்ற பகுதியில் கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் தொகுதி நகரம்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக தேவி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி கராட்டாங்காடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடந்தது

பனை விதை நாடும் விழா-உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி

கடந்த வாரம் நடத்தப்பட்ட பணை விதை நடும் விழாவின் தொடர்ச்சியாக இந்த வாரம் 30/09/2018 அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கப்பட்டு 10:00 மணியளவில் நிறைவு செய்யப்பட்டன .இந்த நிகழ்வில் 500 பணை...

சி.பா ஆதித்தனார் பிறந்த நாள் விழா-கொடியேற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் வெப்படை பகுதியில் சி.பா ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் நினைவாக கொடிக்கம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது..